திரைக்கு அப்பால்: ஜெபிக்க ஓர் அழைப்பு

திரைக்கு அப்பால்:
ஜெபிக்க ஓர் அழைப்பு

இது வெறும் ஸ்கிரீனிங் மட்டுமல்ல - திருச்சபைக் குடும்பமாக ஒன்றிணைந்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு. ஜெபம் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டது. உங்கள் திருச்சபை ஜெபத்தின் வல்லமையைப் கருதும் விதத்தை மாற்றக்கூடிய வியப்பூட்டும் காட்சிகளை எபிசோட் 601 வழங்குகிறது. செப்டம்பர் 15 முதல், 'தி சோசன்' சீசன் 6-இன் முதல் எபிசோடை, உலகம் முழுவதும் ஸ்ட்ரீம் செய்ய இருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே, உங்கள் திருச்சபை அல்லது பங்குத்தளத்தில் முன்கூட்டியே காண்பிக்கும் ஒரு சிறப்பு நிகழ்வை  நீங்கள் ஏற்பாடு செய்யலாம்.

காட்சிகளை காண மற்றும் ஜெபிக்க, ஓர் அர்த்தமுள்ள நேரத்தை திட்டமிட உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் வழங்குவோம். நீங்கள் பாப்கார்ன் மற்றும் மக்களை மட்டும் கொண்டு வாருங்கள்.

உங்களுக்குக் கிடைப்பவை இதோ:

சீசன் 6 எபிசோட் ஒன்று

செப்டம்பர் 15ஆம் தேதிக்குப்பிறகு முழு

ஸ்ட்ரீமிங் இணைப்பை உங்களுக்கு

அனுப்புவோம்.

போஸ்டர்கள்

உங்கள் திருச்சபையாரை அழைப்பதற்கான போஸ்டர்கள், ஸ்லைடுகள், சமூக டெம்பிலேட்ஸ்

கலந்துரையாடல் வழிகாட்டி

ஜெபத்தை மையமாகக் கொண்ட ஆழ்ந்த உரையாடல்களைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட வழிகாட்டி

உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நாங்கள் எப்போதும் இருக்கிறோம்.

உங்களுக்கு உதவி தேவைப்பட்டால்,

நாங்கள் எப்போதும் இருக்கிறோம்.

உரையாடுங்கள்

இ-மெயில்  அனுப்புங்கள்

திருச்சபைகளுக்கு டால்லாஸிடமிருந்து ஒரு செய்தி

"இந்த சீசனிற்கு திருச்சபை சூழல் மிகவும் இன்றியமையாததாக

இருக்கப் போகிறது. மக்களுக்குக் கேள்விகள் எழும். அவர்கள்

இதற்கு முன் பார்த்திராத விஷயங்களைக் குறித்து போராடும்

சந்தர்ப்பம் நேரிடும்…"

இந்த சீசனிற்கு திருச்சபை சூழல் மிகவும் இன்றியமையாததாக இருக்கப் போகிறது. மக்களுக்குக் கேள்விகள் எழும். அவர்கள் இதற்கு முன் பார்த்திராத விஷயங்களைக் குறித்து போராடும் சந்தர்ப்பம் நேரிடும்…..

தலைவர் அல்ல? உங்கள் தலைவருக்கு அனுப்புங்கள்

உங்கள் திருச்சபை பதிவுசெய்தால், செப்டம்பர் மாதத்தில் சீசன் 6 எபிசோட் 1-ஐ அனைவருடனும் சேர்ந்து அறையில் காணலாம்.

செய்தியை காப்பி பேஸ்ட் செய்து உங்கள் தலைவருடன் பகிருங்கள.

வணக்கம் - 'தி சோசன்' தொடரின் 6 வது சீசன் முதல் எபிசோட் ஸ்ட்ரீம்  செய்ய உள்ள  இரண்டு மாதங்களுக்கு முன்பே செப்டம்பர் 15 முதல் திருச்சபைகளில் காண்பிக்க அனுமதிக்கிறது. இது இலவசம். மேலும் அவர்கள் தேவையான அனைத்தையும் அனுப்பி வைக்கிறார்கள்:

எபிசோட், நிகழ்ச்சியின் முன்னோட்டம், கலந்துரையாடல் கேள்விகள் மற்றும் தேவாலயத்திற்கான போஸ்டர்கள்  பதிவு செய்ய சுமார் 4 நிமிடங்கள் ஆகும், விரைவில் முடிவடையும். பார்த்தவுடனேயே நமது திருச்சபை நினைவுக்கு வந்தது

அவர்களின் இணையதளத்தைப் பார்வையிடவும்: thechosentv.in/601-tam

தலைவர் அல்ல? உங்கள் தலைவருக்கு அனுப்புங்கள்

உங்கள் திருச்சபை பதிவுசெய்தால், செப்டம்பர் மாதத்தில் சீசன் 6 எபிசோட் 1-ஐ அனைவருடனும் சேர்ந்து அறையில் காணலாம்.

செய்தியை காப்பி பேஸ்ட் செய்து உங்கள் தலைவருடன் பகிருங்கள.

வணக்கம்- 'தி சோசன்' தொடரின் 6 வது சீசன் முதல் எபிசோட் ஸ்ட்ரீம்  செய்ய உள்ள  இரண்டு மாதங்களுக்கு முன்பே செப்டம்பர் 15 முதல் திருச்சபைகளில் காண்பிக்க அனுமதிக்கிறது. இது இலவசம். மேலும் அவர்கள் தேவையான அனைத்தையும் அனுப்பி வைக்கிறார்கள்:

சிலுவைக்குச் செல்லும் பாதை இங்கிருந்து துவங்குகிறது.

உயிர்த்தெழுதல் வரை தொடரும் ஒரு உரையாடலைத் துவங்குங்கள்.

ஆகஸ்ட் 2026

திருச்சபை பதிவு

செப் 15

சீசன் 6 எபிசோட் ஒன்று

ஸ்ட்ரீம்- திருச்சபை

2026 பிற்பகுதி

சீசன் 6 - அனைத்துப் பகுதிகளும் ஸ்ட்ரீம் செய்யக்  கிடைக்கும்

டிசம்பர் 2026

எங்களின் புதிய கிறிஸ்துமஸ் குறும்படத்தைப் பாருங்கள்: மூன்று ராஜாக்கள்

2027 தொடக்கம்

தி சோசன்- சிலுவை மரணம்

முழு நீளத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் வெளியீடு

ஆகஸ்ட் 2026

திருச்சபை பதிவு

செப் 15

சீசன் 6 எபிசோட் ஒன்று ஸ்ட்ரீம்- திருச்சபை

2026 பிற்பகுதி

சீசன் 6 - அனைத்துப் பகுதிகளும் ஸ்ட்ரீம் செய்யக்  கிடைக்கும்

டிசம்பர் 2026

எங்களின் புதிய கிறிஸ்துமஸ் குறும்படத்தைப் பாருங்கள்: மூன்று ராஜாக்கள்

2027 தொடக்கம்

தி சோசன்- சிலுவை மரணம் முழு நீளத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் வெளியீடு

டிரெய்லரைப் பாருங்கள்

டிரெய்லரைப் பாருங்கள்

டிரெய்லரைப் பாருங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் திருச்சபை சீசன் 6 எபிசோட் 1-ஐப் ஸ்ட்ரீம் செய்து பார்ப்பதற்கான பதிவு கட்டணம் என்ன?

இதற்கு யார் பதிவு செய்யலாம்?

இந்த எபிசோடை இயக்க நமக்கு என்ன தேவை?

இது எந்தெந்த மொழிகளில் கிடைக்கிறது?